உலக தமிழ் மக்கள் அனைவருக்கும்
வணக்கம் 🙏
இந்த பகுதியில்
நீங்கள் ஜியோ சிம் பயன்படுத்துபவர் என்றால் கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளவும்
உங்கள் ஜியோ வரும் கால்களில் தேவையில்லாத மார்கட்டிங் கால்களை தவிர்த்துக் கொள்ளும் வசதியை எளிமையான முறையை கொண்டு உள்ளது
அதன்படி உங்கள் தேவையான கால் வைத்து கொண்டு தேவையில்லா அழைப்புக்களை நிறுத்த கற்றக்கொள்வோம்
ஜியோ ஆப் டவுன்லோடு செய்து கொள்ள
My jio apk download click here
Copyright @selvitech