What's app புதியதாக நிறைய அப்டேட் கொண்டு வந்து உள்ளனர் அதில்
Group
உங்களை உங்கள் நண்பர்கள் மட்டும் குரூப் சேர்த்துக் கொள்ள முடியும் மாற்ற யாரும் உங்கள் நம்பர் வைத்து அவர்கள் குரூப் சேர்க்க இயலாது
What's app status
நீங்கள் வைக்கும் status உங்கள் தெரிந்தவர்கள் மட்டும் பார்க்க இயலும் அல்லது குறிப்பிட்ட ஒரு நபர் மட்டும் பார்க்க இயலும்
What's app backup
உங்கள் வரும் மெசேஜ், வீடியோ, அனைத்தையும் உங்கள் மொபைல் பதிவு செய்வதற்கு பதில் கூகுள் ட்ரைவ் பதிவு செய்யும் வசதிகள்
Apk link download
Copyright @selvitech